Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM
Relaxation Time for Kadi Joke Lovers!!! கடி ஜோக்ஸ்| தமிழ் ஜோக்ஸ் நகைச்சுவை துணுக்குகள் உங்களுக்காக....... நண்பன் 1 : டேய்............. ஏன்டா கடைக்காரன் மண்டையை உடைச்சே????? நண்பன் 2 : அப்பா தான் சொன்னாரு டார்ச்லைட் வாங்கும்போது அடிச்சிப்பாத்து வாங்கச் சொல்லி அதான் Nanban 1: deiii…. Yenda kadaikaran mandaiya udaicha????? Nanban 2:Appa than sonnaru torchlight vaangum bothu adichi paathu vaanga solli adhan Mind voice : அறிவாளி பெத்த மகன் ஆச்சே....... ................................ மனைவி : ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டேபோகுது அவளுக்கு சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா.................?????? கணவன் : அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி !!!!!!! மனைவி ; எங்க அப்பா அப்படியா காத்திருந்தாரு???................... Manaivi : yenga namma ponnukku vayasagittey poguthu avalukku eekirama oru maapillai paarkka koodatha…….????? Kanavan: azhaga latchanama oru maapillai kidaikira varai kaathirukkattundi !!!!!!! Manaivi : enga appa appadiya k