Posts

Showing posts from August, 2021

Today Headline News இன்றைய முக்கிய செய்திகள் | NPM | 27.08.2021

Image
Today Headline News இன்றைய முக்கிய செய்திகள்  | NPM | 27.08.2021 Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. திருச்செந்தூர் ஆவணி திருவிழா கொடியேற்றம் இன்று காலை ( பக்தர்களின்றி ) சிறப்பாக நடைபெற்றது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழாவில் பக்தர்களுக்கு (10 நாட்கள் ) அனுமதி மறுப்பு. நாளை  முதல் செப்.5 வரை 10 நாட்கள் தரிசனத்திற்கு தடை . கொரோனா  கட்டுப்பாடுகள் காரணமாக  திருவிழா நாட்களில் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு. ***** சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.20 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.52 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. ***** ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு. 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 90 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். ***** காபூல் குண்டுவெடிப்பை மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்; அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்த

இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதி | Development Fund for Sri Lankan | NPM

Image
இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ரூ 5 கோடி   ஒதுக்கீடு . Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதி | Development Fund for Sri Lankan | NPM பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் அறிவிப்பு :   இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ரூ 5 கோடி   ஒதுக்கீடு .   இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . வழக்குகள் நிறைவடைந்த பிறகு , இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் .   இலங்கை தமிழ்: பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ₹2,500 ல்   இ ருந்து ₹10,000 ஆகவும் , கலை & அறிவியல் மாணவர்களுக்கு ₹3000 ல் இருந்து ₹12,000 ஆகவும் , இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ₹5000 ல் இருந்து ₹20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும்.  Youtube Video இலங்கை தமிழ்