Today News செய்திகள் 30.09.2020 | NPM
செய்திகள் 30.09.2020 | NPM தமிழகம் முழுவதும் அனைத்து போக்குவரத்து பணிமனைகள் முன்பும் ஆர்ப்பாட்டம். - கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உ . செல்லூர் கிராமத்தில் விடிய விடிய பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் 65 ஆடுகள் கருகி உயிரிழந்துள்ளது. - கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவரின் வீட்டுக்கு, இறந்த வேறு ஒருவரின் உடலை அனுப்பி வைத்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். - பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு - அத்வானி , முரளி மனோகர் ஜோஷி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு. லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு - உத்தரப்பிரதேசம் முழுவதும் பலத்தப் பாதுகாப்பு. - புதுச்சேரி மாநிலத்தில் நீட் அல்லாத படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . centacpuducherry.in என்ற இணையதள முகவரியில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. - குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தபோது குடியரசு துணைத் தலைவருக்