Posts

Showing posts from February, 2021

Assembly constituencies of Tamil Nadu தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகள் 2021

Image
தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளாக அமைந்துள்ள ஊர்கள் 2021 |  Assembly constituencies of Tamil Nadu 2021 | NPM இதோ உங்கள் பார்வைக்காக:- 1. திருவள்ளூர் மாவட்டம்     கும்மிடிப்பூண்டி     பொன்னேரி     திருத்தணி     திருவள்ளூர்     பூந்தமல்லி     ஆவடி   2. சென்னை மாநகரம்     மதுரவாயல்     அம்பத்தூர்     மாதவரம்     திருவொற்றியூர்     ராதாகிருஷ்ணன் நகர்     பெரம்பூர்     கொளத்தூர்     வில்லிவாக்கம்     திரு. வி. க நகர்     எழும்பூர்     ராயபுரம்     துறைமுகம்     சேப்பாக்கம்     ஆயிரம் விளக்கு     அண்ணா நகர்     விருகம்பாக்கம்     சைதாப்பேட்டை     தி நகர்     மயிலாப்பூர்     வேளச்சேரி     ஆலந்தூர்   3. செங்கல்பட்டு மாவட்டம்     சோழிங்கநல்லூர்     பல்லாவரம்     தாம்பரம்     செங்கல்பட்டு     திருப்போரூர்     செய்யூர்     மதுராந்தகம்   4. காஞ்சிபுரம் மாவட்டம்     திருப்பெரும்புதூர்     உத்திரமேரூர்     காஞ்சிபுரம்   5. ராணிப்பேட்டை மாவட்டம்     அரக்கோணம்     சோளிங்கர்     ராணிப்பேட்டை     ஆற்கா

Tamilnadu Interim Budget தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் 2021-22 | NPM

Image
தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பன்னீர்செல்வம்:- முக்கிய அறிவிப்புகள்:-   1.   கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி செலவிடப்பட்டுள்ளது.   2.      தமிழ்நாட்டை நாட்டிலேயே தலை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும்.   3.      ஜெயலலிதாவின் வேதாநிலையம் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது.   4.      வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். நிரந்தர இயலாமைக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.   5.      2021-22ம் ஆண்டில் நிலுவையில் உள்ள மொத்த கடன் 5,70,189 கோடி ரூபாயாக இருக்கும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பீடு 26.69 சதவீதமாக இருக்கும்.   6.      மொத்த கடன் 15ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது. தமிழக அரசின் கடன் சுமை தற்போது ₹4.85 லட்சம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த ஓராண்டில் ₹5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.   7.      தமிழக உயர்கல்வித்துறைக்காக ரூ.5,478.19 கோடி நிதி ஒதுக்கீடு. மேலும், 6ம் வகுப்பு முதல் 6ம் வ