கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் 2023 | Karnataka Election Results May 2023 | NPM
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLhiiGi6oQQ2iRNVJSa6NsTvK0V3JF5ifmsWXVERu0-LwoZbhaxXIjp69OpsCdrp58frOQjo446dSJs32mNIOoHZo86Trnm68V4yDrPOgkW8SQMaHgXpMHNLul20TIRzgtEY8e9zH9oo7Q9-6RbvbMU0XHcOfmKK7x2SLI743hkZtk_TvoVzbFhoba/s320/Karnataka%20Election%20Results%20May%202023%20Nainarpalayam%20com.png)
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் 2023 | Nainarpalayam.com மொத்த தொகுதி: 224 பெரும்பான்மை: 113 வெற்றி விவரம் காங்கிரஸ்-137 பாஜக-65 ம.ஜ.த-19 மற்றவை-03 காங்கிரஸ் வெற்றி.! ராகுல் காந்தி - நன்றி முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு கர்நாடக ஏழை மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணை இருக்கும். கர்நாடக தேர்தல் வெற்றி என்பது மக்களுக்கான வெற்றி. தேர்தல் வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், தலைவர்களுக்கு நன்றி. ****** கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. இந்த வெற்றியில் ராகுல் மேற்கொண்ட யாத்திரைக்கும் மிக முக்கிய பங்கிருக்கிறது. ****** கர்நாடக தேர்தல் முடிவுகள்: கனகபுரா தொகுதியில் பதிவான வாக்குகளில் 75.03% வாக்குகளைப் பெற்று இமாலய வெற்றியை பதிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார். 1,43,023 வாக்குகள் பெற்று வெற்றி. எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக் உள்ளிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். டி.கே.சிவக்குமார் - நன்றி கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், டி.கே.சிவக்குமார் ஆனந்