Posts

Showing posts from 2022

ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு | DMK One Year Achievement Explaining in Public Meeting | NPM

Image
 ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்ட பேச்சு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. முதல் முறையாக கோடை காலமான மே மாதத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு: பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு. கொடநாடு கொலை- கொள்ளை. இதுதான் அ.தி.மு.க ஆட்சியில் நடந்த சாதனை! ***** தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: சென்னை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சொகுசு கப்பல் சேவை ஜூன் 4 ஆம் தேதி தொடக்கம் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ***** இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  நிதி நெருக்கடியில் இருந்த தமிழ்நாடு இப்போது மீண்டும் வந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக மாற்ற முடியும் என்ற நம்பிக

தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் | Tamil Nadu Annouces Night Curfew | NPM

Image
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என அறிவிப்பு . Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. நாளை முதல்   இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது . அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம் , பத்திரிகை விநியோகம் , பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி . ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு . 1 முதல் 9 ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது . பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் கருதி , 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் . கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20 ம் தேதி வரை விடுப்பு (Study Leave). பொழுதுபோக்கு , கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை . அரசு , தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் பொங்கல் , கலை நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படும் . பேருந்து , மெட்ரோ , புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி . வழிபாட்டுதலங்களில் வெள்ளி , சனி , ஞாயிறுகளில் அனுமதி இல்லை . அனைத்து கடற்