Posts

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Image
Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், தஞ்சை மாவட்டம், திருவாரூர் மாவட்டம், நாகை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு. ***** மற்றும் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் கா

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு | NPM

Image
Local body elections announced for nine districts in Tamil Nadu | NPM   தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது! Youtube Video வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு கடந்த மாதம் 31-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கும் அக்டோபர் 6 (06.10.2021) மற்றும் 9ம் (09.10.2021) தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி  (12.10.2021) நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்குகிறது முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் 7,921 வாக்குச்சாவடிகளிலும்,

Today Headline News இன்றைய முக்கிய செய்திகள் | NPM | 27.08.2021

Image
Today Headline News இன்றைய முக்கிய செய்திகள்  | NPM | 27.08.2021 Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. திருச்செந்தூர் ஆவணி திருவிழா கொடியேற்றம் இன்று காலை ( பக்தர்களின்றி ) சிறப்பாக நடைபெற்றது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழாவில் பக்தர்களுக்கு (10 நாட்கள் ) அனுமதி மறுப்பு. நாளை  முதல் செப்.5 வரை 10 நாட்கள் தரிசனத்திற்கு தடை . கொரோனா  கட்டுப்பாடுகள் காரணமாக  திருவிழா நாட்களில் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு. ***** சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.20 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.52 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. ***** ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு. 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 90 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். ***** காபூல் குண்டுவெடிப்பை மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்; அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்த

இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதி | Development Fund for Sri Lankan | NPM

Image
இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ரூ 5 கோடி   ஒதுக்கீடு . Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதி | Development Fund for Sri Lankan | NPM பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் அறிவிப்பு :   இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ரூ 5 கோடி   ஒதுக்கீடு .   இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . வழக்குகள் நிறைவடைந்த பிறகு , இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் .   இலங்கை தமிழ்: பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ₹2,500 ல்   இ ருந்து ₹10,000 ஆகவும் , கலை & அறிவியல் மாணவர்களுக்கு ₹3000 ல் இருந்து ₹12,000 ஆகவும் , இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ₹5000 ல் இருந்து ₹20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும்.  Youtube Video இலங்கை தமிழ்

Today Headline News இன்றைய முக்கிய செய்திகள் | NPM

Image
இன்றைய முக்கிய செய்திகள்: Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. கர்நாடக முதல்வராக மூத்த அமைச்சர் பசவராஜ் பொம்மை தேர்வு. முன்னாள் முதல்வர் எஸ்.ஆர். பொம்மை மகன் பசவராஜ் பொம்மை. எடியூரப்பாவுக்கு நெருக்கமான பசவராஜ் பொம்மை உள்துறை அமைச்சராக இருந்தார். ***** கொரோனா தொற்று பாதிப்பு குழந்தைகளுக்கு தீவிரமாக இருக்காது என்பதால் தொடக்கப்பள்ளிகளை திறக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ளது. ***** திருச்சி: அதிமுகவை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் முயற்சியும் சசிகலாவின் முயற்சியும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது. தேர்தல் வெற்றி தோல்வியை கடந்து எங்கள் இலக்கை நோக்கி தான் பயணம் செய்கிறோம் எனவும் கூறினார் ***** டெல்லி: தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். ஒளிப்பதிவு திருத்த மசோதா தொடர்பான கருத்துகளை அறிய நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெறுகிறது ***** மேற்கு வங்க மாநில பெயர் மாற்றம் குற

Curfew extended for another week with some relaxation in Tamil Nadu | NPM

Image
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு. Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. ஜூன் 14 முதல் ஜூன் 21 காலை , 6:00 மணி வரை , சில தளர்வுகள் விவரம் :   தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள் , டாக்ஸிகள் , ஆட்டோக்கள் இ - பதிவுடன் செயல்பட அனுமதி .  தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி . கண் கண்ணாடி கடைகள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது . பள்ளி , கல்லூரிகள் , பல்கலை கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான நிர்வாக பணிகளுக்கு அனுமதி . தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்களுடன் அல்லது 10 நபர்கள் மட்டும் செயல்பட அனுமதி . வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி . ஏற்றுமதி நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் அனுமதி . இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி .