Posts

Showing posts with the label தேர்தல் Election News 2021

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு | NPM

Image
Local body elections announced for nine districts in Tamil Nadu | NPM   தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது! Youtube Video வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு கடந்த மாதம் 31-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கும் அக்டோபர் 6 (06.10.2021) மற்றும் 9ம் (09.10.2021) தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி  (12.10.2021) நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்குகிறது முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் 7,921 வாக்குச்சாவடிகளிலும்,

சட்டமன்ற தேர்தல்கள் குறித்த இன்றைய தகவல்கள் Assembly Elections News 2021 | NPM

Image
Tamil Nadu Election Results Declared - May 2021:- 1 - கும்மிடிப்பூண்டி திமுக = டி.ஜெ. கோவிந்தராசன் ஓட்டு - 1,26,452 பாமக = பிரகாஷ் ஓட்டு - 75,514   ----- 2 - பொன்னேரி காங். = துரை சந்திரசேகர் ஓட்டு - 94,528 அதிமுக = சிறுணியம் பலராமன் ஓட்டு - 84,839   ----- 3 - திருத்தணி திமுக = எஸ்.சந்திரன் ஓட்டு - 1,20,314 அதிமுக = திருத்தணி கோ. அரி ஓட்டு - 91,061   ----- 4 - திருவள்ளூர் திமுக = வி.ஜி.ராஜேந்திரன் ஓட்டு - 1,07,709 அதிமுக = பி.வி. ரமணா ஓட்டு - 85,008   ----- 5 - பூந்தமல்லி திமுக = ஆ.கிருஷ்ணசாமி ஓட்டு - 1,49,578 பாமக = ராஜமன்னார் ஓட்டு - 55,468   ----- 6 - ஆவடி - திமுக = சா.மு.நாசர் ஓட்டு - 1,50,287 அதிமுக = க. பாண்டியராஜன் ஓட்டு - 95,012   ----- 7 - மதுரவாயல் - திமுக = காரப்பாக்கம் கணபதி ஓட்டு - 1,21,298 அதிமுக = பென்ஜமின் ஓட்டு - 89,577   ----- 8 - அம்பத்தூர் - திமுக = ஜோசப் சாமுவேல் ஓட்டு - 1,14,554 அதிமுக = அலெக்சாண்டர் ஓட்டு - 72,408   ----- 9 - மாதவரம் - திமுக = சுதர்சனம் ஓட்டு - 1,51,485 அதிமுக = மாதவரம் மூர்த்தி