Posts

Showing posts with the label Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ்

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Image
Relaxation Time for Kadi Joke Lovers!!! கடி ஜோக்ஸ்| தமிழ் ஜோக்ஸ் நகைச்சுவை துணுக்குகள் உங்களுக்காக....... நண்பன் 1 : டேய்............. ஏன்டா கடைக்காரன் மண்டையை உடைச்சே????? நண்பன் 2 : அப்பா தான் சொன்னாரு டார்ச்லைட் வாங்கும்போது அடிச்சிப்பாத்து வாங்கச் சொல்லி அதான் Nanban 1: deiii…. Yenda kadaikaran mandaiya udaicha????? Nanban 2:Appa than sonnaru torchlight vaangum bothu adichi paathu vaanga solli adhan Mind voice : அறிவாளி பெத்த மகன் ஆச்சே.......   ................................ மனைவி : ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டேபோகுது அவளுக்கு சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா.................?????? கணவன் : அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி !!!!!!! மனைவி ; எங்க அப்பா அப்படியா காத்திருந்தாரு???................... Manaivi : yenga namma ponnukku vayasagittey poguthu avalukku eekirama oru maapillai paarkka koodatha…….????? Kanavan: azhaga latchanama oru maapillai kidaikira varai kaathirukkattundi !!!!!!! Manaivi : enga appa appadi...

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM

Image
Relaxation Time for Kadi Joke Lovers!!! கடி ஜோக்ஸ் | தமிழ் ஜோக்ஸ் நகைச்சுவை துணுக்குகள் உங்களுக்காக.......  சார் சார் என் பொண்டாட்டிய காணோம் .....!!! போலீஸ் : யோவ் யோவ் !!! இது போஸ்ட் ஆபீஸ் அய்யோ சாரி சார் சந்தோசத்துல எங்க போறதுனு தெரியாம வந்துட்டேன் .   Sir Sir en pontatiya kaanom….! Police: yowww yowww..! Idhu Post Office Haiyooo sandhosathula enga porathunu theriyama vanthutten. Mind Voice : சந்தோசத்துல தல கால் புரியலனு சொல்றாய்களே......... அது இது தான்ன்னோஓஓஓ....... ........................ நபர் 1 : எங்க அம்மாக்கு ஷுகர் இருக்குன்னு தெரிஞ்சவுடனே என் பொண்டாட்டி ஷுகர் சாப்பிடறதே நிறுத்திட்டா..... ! நபர் 2 : பார்ர்ர்ர்ராஆஆஆ..... மாமியார் மேல அவ்ளோஓஓஓ...... பாசமா .. ஆஆஆஆ நபர் 2 : அட நீங்க வேற அவ சாப்டுற ஸ்வீட் உம் சேத்து எங்க அம்மாக்கு தராய்ய்ய்ய்யா......   Person1: Enga  amma ku sugar irukkunu therinjaudaney en pontati sugar sapdurathey niruthitta…….! Person2: parahhh…. Mamiyar mela avlo paasamaa Person2: ada neenga...

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part II | NPM

Image
Relaxation Time for Kadi Joke Lovers..! நகைச்சுவை துணுக்குகள் உங்களுக்காக ..! மனைவி: ஏங்க நீங்களாவது உங்க நண்பரிடம் சொல்லக்கூடாதா ???   அவருக்கு பாத்த பொண்ணு நல்லாவே இல்ல ... கணவன்: நான் ஏன் சொல்லணும் ??? பாவிப்பயல் எனக்கு சொன்னானா ??? Manaivi: yenga neengalavathu unga nanbaridam sollakoodathaa???? Avarukku paatha ponnu nallavey illa Kanavan: Naan Yen Sollanum.? Paavipaya enaku sonnana.? Mind Voice: என்ன ஒரு வில்லத்தனம்!!!!!!! …………………. நோயாளி:   தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடணுமா .... என்னால முடியாது டாக்டர் .   டாக்டர்: ஏன் முடியாது ???   நோயாளி: ஏன்னா எங்க கோழி வெள்ளை முட்டை தான் போடும். Noyaali: Dinamum oru   pachai muttai sapdanumaa ennala mudiyathu Doctor.   Doctor: Yen Mudiyathu?   Noyaali: yen na enga kozhi vellai muttai than podum..!   Mind Voice:   பயபுள்ள எவ்வளவு கருத்தா பேசுது . …………………   மனைவி :   நான் ரெண்டு மணி நேரம் வெளில போறேன். உங்களுக்கு எதாவது வா...