Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM
நகைச்சுவை துணுக்குகள் உங்களுக்காக ... Nagaisuvai Thunukkugal Ungalukkaga... “சிற்பி” உளிய அடிச்சா அது கலை…! சிற்பிய உளியால அடிச்சா அது கொலை…! Sirpi uliya adicha athu kalai Sirpiya uliyala adicha athu kolai … -------- மின்னலை பார்த்த “ கண்ணு” போய்டும்… பார்க்க லென்ன “ மின்னல்” போய்டும்… Minnalai partha kannu podium Parkalaina Minnal Podium… -------- Baby 1:- எங்க தாத்தா தினமும் கம்மங்கூழ் கேப்பை கூழ் தான் குடிப்பார் Baby 2:- "அப்போ தினமும் "கூல்ட்ரிங்க்க்ஸ் தான்னு சொல்லு Baby 1:- Enga Thatha dinamum kamankuz, keppankuz than kudippar, Baby 2:- Appo dinamum “Cool Drinks” thannu sollu… -------- இருமல் வந்த “இரும” முடியும்…! காய்ச்சல் வந்த “காய்ச்ச” முடியுமா…! அதுவும் கொரோனா ன அய்யயோ...! Irumal vantha eruma mudiyum Kayichal vantha Kayicha mudiyma Athum korana vantha Ayyayyo… -------- எட்டு செகண்ட்ல 1140 பெயர் சொல்ல முடியுமா…! கண் 1000 (kannayiram) 100 ஜகான் (Noorjagan) 10 டுல்கர் (Tendulkar) 9 தார