Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

 

நகைச்சுவை துணுக்குகள் உங்களுக்காக...

Nagaisuvai Thunukkugal Ungalukkaga...



 “சிற்பி” உளிய அடிச்சா அது கலை…!

சிற்பிய உளியால அடிச்சா  அது கொலை…!

Sirpi uliya adicha athu kalai

Sirpiya uliyala adicha athu kolai

--------

மின்னலை பார்த்த கண்ணு” போய்டும்…

பார்க்க லென்ன மின்னல்” போய்டும்…

Minnalai partha kannu podium

Parkalaina Minnal Podium…

--------

Baby 1:-  எங்க தாத்தா தினமும் கம்மங்கூழ் கேப்பை கூழ் தான் குடிப்பார்

Baby 2:- "அப்போ தினமும் "கூல்ட்ரிங்க்க்ஸ் தான்னு சொல்லு

Baby 1:-  Enga Thatha dinamum kamankuz, keppankuz than kudippar,

Baby 2:-  Appo dinamum “Cool Drinks” thannu sollu…

--------

இருமல் வந்த “இரும” முடியும்…!

காய்ச்சல் வந்த “காய்ச்ச” முடியுமா…!

அதுவும் கொரோனா ன அய்யயோ...!

Irumal vantha eruma mudiyum

Kayichal vantha Kayicha mudiyma

Athum korana vantha Ayyayyo…

--------

எட்டு செகண்ட்ல 1140 பெயர் சொல்ல முடியுமா…!

கண் 1000 (kannayiram)

100 ஜகான் (Noorjagan)

10 டுல்கர் (Tendulkar)

9 தாரா (Nayandara)

7 மலை (Elumalai)

6 முகம் (Arumugam)

5 சலி (Anjalai)

3 ஷா (Trisha)

எப்பபபடி….! (எப்படி)

--------

முட்டை யிடாத பறவை எது...

ஹீ ஹீ ஹீ ஆண் பறவை தான் ... 

Muttai Yidatha Paravai Edhu?

Hi..hi..hi.. Aan Paravi than…

--------

மேலே இருந்து விழுந்த "அருவி"

கீழே இருந்து மேலே பறந்தா "குருவி"

Mele erunthu vizunthda ARUVI…

Athe Kele erunthu Mele parantha adhu Kuruvi…

Comments

  1. Edhu oru jokes nu post panni erukinga,. Anyway, good try, all the best.
    By the by na nalla sirichiten.ahhhhh

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM