Posts

Showing posts from 2020

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Image
Relaxation Time for Kadi Joke Lovers!!! கடி ஜோக்ஸ்| தமிழ் ஜோக்ஸ் நகைச்சுவை துணுக்குகள் உங்களுக்காக....... நண்பன் 1 : டேய்............. ஏன்டா கடைக்காரன் மண்டையை உடைச்சே????? நண்பன் 2 : அப்பா தான் சொன்னாரு டார்ச்லைட் வாங்கும்போது அடிச்சிப்பாத்து வாங்கச் சொல்லி அதான் Nanban 1: deiii…. Yenda kadaikaran mandaiya udaicha????? Nanban 2:Appa than sonnaru torchlight vaangum bothu adichi paathu vaanga solli adhan Mind voice : அறிவாளி பெத்த மகன் ஆச்சே.......   ................................ மனைவி : ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டேபோகுது அவளுக்கு சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா.................?????? கணவன் : அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி !!!!!!! மனைவி ; எங்க அப்பா அப்படியா காத்திருந்தாரு???................... Manaivi : yenga namma ponnukku vayasagittey poguthu avalukku eekirama oru maapillai paarkka koodatha…….????? Kanavan: azhaga latchanama oru maapillai kidaikira varai kaathirukkattundi !!!!!!! Manaivi : enga appa appadiya k

Today News செய்திகள் 19.11.2020 | NPM

Image
Today News 19.11.2020 | NPM டெல்லியில் முக கவசம் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் -டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை. ----- தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 19.11.20 1707 புது பேஷண்டுகள் இதில் 471 சென்னைவாசிகள் . 66,365 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது . 2251 பேஷண்ட் டிஸ்சார்ஜான நிலையில் 19 பேர் பலி . ஆக மொத்தம் 7,64,989 தொற்றாளி , 7,39,532 டிஸ்சார்ஜ் & 11,550 மரணங்கள் . ----- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் . ----- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ . ஏ . எஸ் . அதிகாரிகளை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது . தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்களை பற்றி இவர்கள் ஆய்வு செய்வர் . சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதுல் ஆனந்த் நியமனம் செ

Today News செய்திகள் 13.11.2020 | NPM

Image
Today News 13.11.2020 | NPM   தமிழகம் - கர்நாடகா இடையே வரும் 16ஆம் தேதிக்கு பிறகும் பேருந்துகள் இயக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி. தீபாவளியையொட்டி, வரும் 16ஆம் தேதி வரை பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து இயங்க உத்தரவு. ----- இந்திய-பாக். எல்லை மோதலில் 6 வீரர்கள் & 4 பொது மக்கள் என இந்திய தரப்பில் மொத்தம் 10 பேர் உயிரிழப்பு. 16+ பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. "போர் போன்ற சூழல்" எல்லையில் நிலவுவதால் இந்திய ராணுவம் உஷார் நிலை. ----- தமிழகத்தில் இன்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,54,460 உயர்வு. சென்னையில் மட்டும் இன்று 512 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,07,686 ஆக அதிகரிப்பு. தமிழகத்தில் இன்று 14 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,454 ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று 2,572 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,25,258 பேர் குணமடைந்துள்ளனர். ----- கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு: சிறு

Today News செய்திகள் 12.11.2020 | NPM

Image
 Today News 12.11.2020 | NPM தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளிகள், கல்லூரிகளை திறப்பதற்கான வாய்ப்பில்லை. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு - தமிழக அரசு. ----- தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை (12.11.2020 To 16.11.2020) - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ----- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்  திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஆகியோரின் 'தீபாவளி' வாழ்த்து செய்தி. ----- தமிழகத்தில் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பீகாரில் பாஜக வெற்றி பெற்றது போல தமிழகத்திலும் வெற்றி பெரும் எனவும் தெரிவித்துள்ளார். ----- தெலுங்கானாவில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் உடனே தடை விதிக்க மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா சூழலில் மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் ----- சென்னை: கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்குவதாக தமிழக அரசு அற

Today News செய்திகள் 11.11.2020 | NPM

Image
 Today News 11.11.2020 | NPM அருள்மிகு காந்திமதி அம்பாள் சமேத சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. ----- தமிழகத்தில் இன்று புதிதாக 2,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,50,409 உயர்வு. சென்னையில் மட்டும் இன்று 571 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,06,588 ஆக அதிகரிப்பு. தமிழகத்தில் இன்று 28 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,415 ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று 2,210 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,20,339 பேர் குணமடைந்துள்ளனர். ----- தீபாவளி பரிசு வழங்குவது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் குற்றம்: நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாக பட்டாசு, இனிப்புகளை வழங்க வேண்டாம்-தூத்துக்குடி நீதிபதி. ----- 20 லட்சத்திற்கும் மேலானோர் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ----- சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். முறைகேடு புகார் மீதான விசாரணையில் முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்ததால் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்

Today News செய்திகள் 07.11.2020 | NPM

Image
 Today News 07.11.2020 | NPM கமல்ஹாசன் பிறந்த நாளுக்கு மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி வாழ்த்து. ----- மண்டல, மகரவிளக்கு பூஜை :  சபரிமலை ஐயப்பன் கோயிலில் புஷ்பாபிஷேகம் ரத்து :  கொரோனா அச்சத்தால் நடவடிக்கை ----- அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சோதனையில் அக்.1 முதல் நவ.6 வரை ரூ.4.29 கோடி சிக்கியது. லஞ்சம் பெற்று சோதனையில் பிடிபட்ட 16 அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அறிக்கை. ----- பாஜகவின் வேல் யாத்திரையை தடுக்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம். முழு விவரங்களுடன் காவல் துறைக்கு கூடுதல் விண்ணப்பம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி. ----- வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று இடியுடன் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல். ----- குஜராத்தின் ஹசிரா-கோகா இடையான படகுப் போக்குவரத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர். ----- புதுவை-யில் எந்தவிதமான மதக்கலவரத்துக்கும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் - முதல்வர் நாராயணசாமி. ----- எஸ்ப

Today News செய்திகள் 06.11.2020 | NPM

Image
 Today News 06.11.2020 | NPM கர்நாடகாவில் பசுமை பட்டாசுகள் மட்டும் வெடிக்க அனுமதி: எடியுரப்பா பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்ட தடைக்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதால் பசுமை பட்டாசுகள் மட்டும் வெடிக்க அம்மாநில அரசு அனுமதி. ----- சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரணை. ----- கொரோனா குறைந்துவிட்டதாக நினைத்து மக்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ----- ரூ.39 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்ந்து ரூ.38,936க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.57 உயர்ந்து ரூ4,867க்கு விற்பனை. ----- திருப்பதி: ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக பக்தர்கள் திருமலைக்கு செல்ல தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது. ----- டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் நாளை முதல் நவம்பர் 30 வரை தடை விதிப்பு. ----- திருப்பூர் - அவிநாசியை அடுத்த சேவூா் அருகே லூா்துபுரத்தைச் சோ்ந்த பட்டதாரி விவசாயி தம்பதியின் 3 வயது மகள் இ

Today News செய்திகள் 05.11.2020 | NPM

Image
 Today News 05.11.2020 | NPM ஹரியானா: தனியார் துறையில் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே 75% வேலைவாய்ப்பு வழங்க வகைசெய்யும் சட்டம் ஹரியானாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ----- சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் மருந்துக்கடையில் மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்த புவனகிரி தாலுக்கா கொத்தட்டை பகுதியைச் சேர்ந்த போலி மருத்துவர் ரமணன் வயது 35 என்பவர் மீது புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவரிடம் இருந்த மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ----- ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு- க்கள் அனைத்தையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார் ----- நடிகர் விஜய் புதிய கட்சியா.. ?  எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம்: அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன்.  இது என்னுடைய முயற்சி தான்; விஜய்யின் அரசியல் கட்சி அல்ல எனவும் கூறினார். ----- டெல்லியில் பட்டாசுகளுக்கு தடை: கெஜ்ரிவால் காற்று மாசு, கொரோனா பாதிப்பு சூழலை கருதி டெல்லியில் பட்டாசுகளு

Today News செய்திகள் 03.11.2020 | NPM

Image
 Today News 03.11.2020 | NPM வரும் 16ஆம் தேதி 9,10,11,12ஆம் வகுப்புகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. 2021 ஜனவரி இறுதி வாரத்தில் பள்ளிகளை திறக்கலாம் என்ற கருத்தை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை - மு.க.ஸ்டாலின். ----- கோவை:  அதிகாலை முதல் போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் 32 ரவுடிகள் பிடிபட்டனர். கட்ட பஞ்சாயத்து, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர். ----- திருப்பதி கோயிலில் 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும்: தேவஸ்தானம் தகவல் ----- ஆன்லைன் ரம்மி- யை தடை செய்வது குறித்து 10 நாளில் உரிய முடிவு எடுக்கப்படும் - தமிழக அரசு தகவல். ----- தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் 10ம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. ----- கர்நாடக வயலின் இசைக் கலைஞர் டி.என். கிருஷ்ணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல். ----- அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் இன்று வாக்குப்பதிவு: டிரம்ப்- ஜோ பைடன் இடையே கடும் போட்டி. ----- அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உய

Today News செய்திகள் 02.11.2020 | NPM

Image
 Today News 02.11.2020 | NPM திருப்பதி மலையப்ப சுவாமி கோவில்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீதேவி பூதேவியருடன் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ----- வங்கிக் கடன் தவணைகளுக்கு வட்டி மீது வட்டி விதிப்பு தொகை.  வரும் 5ந்தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் செலுத்த ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல். ----- ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வலியுறுத்தி அவரது இல்லத்திற்கு அஞ்சல் அட்டை அனுப்பும் திட்டத்தை அவரது ரசிகர்கள் முன்னெடுத்துள்ளனர். இதனை அடுத்து அவரது வீட்டிற்கு அஞ்சல் அட்டைகள் வந்து குவிந்து கொண்டிருப்பதா கவும் அதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் வாசகங்கள் இருப்பதாகவும் செய்திகள். ----- தமிழக வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சுமார் 2,45,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்! ----- அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் வாட்ஸன் ஓய்வு. சி.எஸ்.கே.வின் கடைசி வெற்றியுடன் கண்ணீருடன் விடை பெற்றதாகத் தகவல். ----- 2.91 லட்சம் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு. ----- தமிழகத்தில் இன்று ஒரே