Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Relaxation Time for Kadi Joke Lovers!!!

கடி ஜோக்ஸ்| தமிழ் ஜோக்ஸ்

நகைச்சுவை துணுக்குகள் உங்களுக்காக.......நண்பன் 1: டேய்............. ஏன்டா கடைக்காரன் மண்டையை உடைச்சே?????

நண்பன் 2:அப்பா தான் சொன்னாரு டார்ச்லைட் வாங்கும்போது அடிச்சிப்பாத்து வாங்கச் சொல்லி அதான்

Nanban 1: deiii…. Yenda kadaikaran mandaiya udaicha?????

Nanban 2:Appa than sonnaru torchlight vaangum bothu adichi paathu vaanga solli adhan

Mind voice : அறிவாளி பெத்த மகன் ஆச்சே.......

 

................................

மனைவி: ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டேபோகுது அவளுக்கு சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா.................??????

கணவன் : அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி !!!!!!!

மனைவி ; எங்க அப்பா அப்படியா காத்திருந்தாரு???...................

Manaivi : yenga namma ponnukku vayasagittey poguthu avalukku eekirama oru maapillai paarkka koodatha…….?????

Kanavan: azhaga latchanama oru maapillai kidaikira varai kaathirukkattundi !!!!!!!

Manaivi : enga appa appadiya kaathiruntharu????............

Mind voice : இந்த பல்புஉஉஉஉ தேவையாஆஆஆ....

.........................................

மனைவி : முழுங்க முடிலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனிங்களே....

என்னாச்சு......?????

கணவன் ; டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு டி..............!!!!!!

Manaivi : muzhunga mudilainu solli docyor kitta poningaley yennachuuuu….!?????

Kanavan : doctor ambathu roobaya muzhungitaru d

Mind voice : காசு என்ன மரத்துல இருந்தா உறுவுறோம்....

................................

நீதிபதி ; பேங்க்ல பணத்தை கொள்ளையடிச்ச சரி........... போகும்போது பேங்க் மேனேஜர் வழுக்கை மண்டைல ரெண்டு கொட்டு கொட்டிட்டு போயிருக்கியே ஏன்.............???

திருடன் ; பணம் மட்டும் ஒருத்தருக்கு சந்தோசத்தைக் கொடுக்காது எசமான்.......

Needhipathi : bank la panathai kollaiyadicha seri….. pogumbothu bank manager valukkai mandaila rendu kottu kottitu poyirukka yennn???????

Thirudan: panam mattum oruthrukku sandhosatha kodukkathu esamaan…..

Mind voice : வாழ்க்கைலையும் ஸ்வாரஸ்யம் தேவை தானே

...............................

பாட்டி ; கடைசிவரை உங்க தாத்தா சுதந்திரத்திற்காக போராடினார்!!!!!!

பேத்தி ; அப்படியா பாட்டி

பாட்டி ; ஆமா நான் தான் தரலை................!!!!!

Paatiiiii: kadaisivara unga thaatha sudhanthirathirkaga poraadinar!!!!

Pethi: appadiya paaatiii……!!!!!

Paati : aama naan tha tharalai……

 

......................................

முதலாளி 1; ‘ அந்த ஆளுக்கு ஏன் காலண்டர் இல்லைன்னு திருப்பி அனுப்பிட்டே????

வேலை செய்பவர்; அவர்  ரெண்டாயிரத்து பதினெட்டு(2018) காலண்டர் கேட்டார் முதலாளி ஆனா நம்மகிட்ட ஆயிரம் காலண்டர் தானே இருக்கு

Mudhazhali: andha aalukku yen kaalandar illainu thiruppi anupitteyyy?????

Velai seibavar: avar rendayirathu pathinettu(2018) calendar mudhazhali aana namma kitta aayiram calendar thaney irukku….!!!!!!

Mind voice : மூளையை வீட்லயே கழட்டி வச்சிட்டு கடைக்கு வந்துட்டான் போல

..........................................

மேடம் நாங்க துணி சோப்பு கம்பெனிலிருந்து வரோம்..... நீங்க துணி துவைக்க எதை பயன்படுத்திறீங்க

என் கணவரை......

Madam naanga thuni soap company la irunthu varommm…… neenga thuni thuvaikkka ethai payanpaduthuringaaa

En kanavariiiii

Mind voice : கணவன் பாடு பெரும்பாடு போல

....................................................

பேஷனட் ; குடிச்சுக் குடிச்சு கை நடுங்குது டாக்டர்

டாக்டர் ; கவலைப் படாதீங்க உங்க குடிப்பழக்கத்தை நிறுத்திடலாம்

பேஷனட் ; கை நடுக்கத்த மட்டும் நிறுத்துங்க டாக்டர் சரக்கு சிந்துது....

Pathient : kudichu kudichu kai nadunguthu doctor

Doctor: kavalaipadathinga unga kudippazhakkathai niruthidalam

Patient: kai nadukkatha mattu niruthunga doctor sarakku sindhudhu

Mind voice : சரக்கு முக்கியம் பிகிலு.....

......................................................................

மனைவி ; ஏங்க சொர்கத்துல கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ முடியாதாமே

கணவன் ; அதுனால தானடி அது சொர்க்கம்

Manaivi: yenga sorgathula kanavanum manaiviyum sernthu vaazha mudiyathamey

Kanavan : adhunala thaan d athu sorgam

Mind voice : அங்கையும் நிம்மதியா இருக்க விட மாட்டாங்க போல ..................................................

கணவன் ;நான் செத்துட்டன்னா நீ எதுத்த வீட்டு ஏகாம்பரத்த தான்டி கல்யாணம் பண்ணிக்கனும்

மனைவி ; ஏங்க அவன் உங்க பரம்பரை எதிரியாச்சே   

கணவன் ; அவன பழி வாங்க இத விட நல்ல வழி தெரியலம்மா....

மனைவி ; ????????????????????????

Kanavan : naan sethuttana nee ethuthu veetu egambaratha thand kalyanam pannikanum

Manaivi: yenga avan unga parambarai ethiriyaacheyy

Kanavan : avana pazhi vaanga itha vida nalla vazhi theriyalammma……

Manaivi: ????????????????????????

Mind voice : யாரா இருந்தாலும் பழிக்கு பழி தான்

..................................

Today’s karuthu :

ஆயுள் தண்டனை வேணும்னா ‘காதல் செய்’.....

மரண தண்டனை வேணும்னா ‘திருமணம் செய்’

நிம்மதியா இருக்கணும்னா ‘உன் வேலையை செய்’ 


Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM