Posts

Showing posts from 2023

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் 2023 | Karnataka Election Results May 2023 | NPM

Image
 கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் 2023 | Nainarpalayam.com மொத்த தொகுதி: 224 பெரும்பான்மை: 113 வெற்றி விவரம் காங்கிரஸ்-137 பாஜக-65 ம.ஜ.த-19 மற்றவை-03 காங்கிரஸ் வெற்றி.! ராகுல் காந்தி - நன்றி முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு கர்நாடக ஏழை மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணை இருக்கும். கர்நாடக தேர்தல் வெற்றி என்பது மக்களுக்கான வெற்றி. தேர்தல் வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், தலைவர்களுக்கு நன்றி. ****** கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. இந்த வெற்றியில் ராகுல் மேற்கொண்ட யாத்திரைக்கும் மிக முக்கிய பங்கிருக்கிறது. ****** கர்நாடக தேர்தல் முடிவுகள்: கனகபுரா தொகுதியில் பதிவான வாக்குகளில் 75.03% வாக்குகளைப் பெற்று இமாலய வெற்றியை பதிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார். 1,43,023 வாக்குகள் பெற்று வெற்றி. எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக் உள்ளிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். டி.கே.சிவக்குமார் - நன்றி கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், டி.கே.சிவக்கு...