Posts

Showing posts from May, 2021

கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM

Image
கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM  ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்கான இணையதள முகவரியை அறிவித்தது தமிழக அரசு. தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து அரசு சார்பாக வழங்கப்படும் என நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. https://ucc.uhcitp.in/form/drugs https://tnmsc.tn.gov.in/ ***** கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு தீவிரப்படுத்த இன்றுமுதல் (18ஆம் தேதி) முதல் காவல்துறை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   காலை 10 மணி முதல் பொதுமக்கள் சரக்கை எல்லைக்கு வெளியே செல்ல இப்பதிவு அவசியம்   ***** கொரோனா மருத்துவ வழிக்காட்டுதல்களில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை முறையை நீக்கியது மத்திய அரசு; பிளாஸ்மா சிகிச்சை முறை எதிர்பார்த்த பலனை அளிக்காததால் மருத்துவ வழிக்காட்டுதலில் இருந்து நீக்கப்பட்டதாக விளக்கம். ***** ஆந்திராவில் கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைக்கு நிவாரணம்..! ஒவ்வொரு குழந்தை பெயரிலும் ரூ.10 லட்சம் டெபாசிட்...

கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM

Image
கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. தமிழகம் முழுவதும் இன்று முதல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம்: இ- பதிவு முறை, 'சாப்ட்வேர்' மூலம் இயங்குவதால், விபரங்களை பதிவு செய்தவுடன், உடனுக்குடன் ரசீது வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நெருங்கிய உறவினர்களின் இறப்பு போன்ற, அவசர தேவைக்காக பயணிப்போர், உடனுக்குடன் விண்ணப்பித்து பதிவு பெறலாம். ***** ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தம்: நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளை நேரடியாக   வழங்க அரசு முடிவு எடுத்ததால் அரசு மருத்துவமனையில் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல். ***** புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக மறைந்தார். ***** ...

சட்டமன்ற தேர்தல்கள் குறித்த இன்றைய தகவல்கள் Assembly Elections News 2021 | NPM

Image
Tamil Nadu Election Results Declared - May 2021:- 1 - கும்மிடிப்பூண்டி திமுக = டி.ஜெ. கோவிந்தராசன் ஓட்டு - 1,26,452 பாமக = பிரகாஷ் ஓட்டு - 75,514   ----- 2 - பொன்னேரி காங். = துரை சந்திரசேகர் ஓட்டு - 94,528 அதிமுக = சிறுணியம் பலராமன் ஓட்டு - 84,839   ----- 3 - திருத்தணி திமுக = எஸ்.சந்திரன் ஓட்டு - 1,20,314 அதிமுக = திருத்தணி கோ. அரி ஓட்டு - 91,061   ----- 4 - திருவள்ளூர் திமுக = வி.ஜி.ராஜேந்திரன் ஓட்டு - 1,07,709 அதிமுக = பி.வி. ரமணா ஓட்டு - 85,008   ----- 5 - பூந்தமல்லி திமுக = ஆ.கிருஷ்ணசாமி ஓட்டு - 1,49,578 பாமக = ராஜமன்னார் ஓட்டு - 55,468   ----- 6 - ஆவடி - திமுக = சா.மு.நாசர் ஓட்டு - 1,50,287 அதிமுக = க. பாண்டியராஜன் ஓட்டு - 95,012   ----- 7 - மதுரவாயல் - திமுக = காரப்பாக்கம் கணபதி ஓட்டு - 1,21,298 அதிமுக = பென்ஜமின் ஓட்டு - 89,577   ----- 8 - அம்பத்தூர் - திமுக = ஜோசப் சாமுவேல் ஓட்டு - 1,14,554 அதிமுக = அலெக்சாண்டர் ஓட்டு - 72,408   ----- 9 - மாதவரம் - திமுக = சுதர்சனம் ஓட்டு ...