Today News செய்திகள் 06.11.2020 | NPM

 Today News 06.11.2020 | NPM


கர்நாடகாவில் பசுமை பட்டாசுகள் மட்டும் வெடிக்க அனுமதி: எடியுரப்பா

பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்ட தடைக்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதால் பசுமை பட்டாசுகள் மட்டும் வெடிக்க அம்மாநில அரசு அனுமதி.

-----

சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரணை.

-----

கொரோனா குறைந்துவிட்டதாக நினைத்து மக்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

-----

ரூ.39 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்ந்து ரூ.38,936க்கு விற்பனை.

கிராமுக்கு ரூ.57 உயர்ந்து ரூ4,867க்கு விற்பனை.

-----

திருப்பதி: ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக பக்தர்கள் திருமலைக்கு செல்ல தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.

-----

டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் நாளை முதல் நவம்பர் 30 வரை தடை விதிப்பு.

-----

திருப்பூர் - அவிநாசியை அடுத்த சேவூா் அருகே லூா்துபுரத்தைச் சோ்ந்த பட்டதாரி விவசாயி தம்பதியின் 3 வயது மகள் இந்தியாவில் உள்ள 22 

ஆன்டோனா சோலிக்


மொழிகளின் பெயா்களைக் குறைந்த நேரத்தில், அதிவேகமாக உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளாா்.

-----

கொரோனா தடுப்பூசி உடனடியாக பயன்பாட்டுக்கு வராது'

-இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்

-----

கடந்த 24 மணி நேரத்தில் 47 ஆயிரத்து 638-பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 84 லட்சத்து 11 ஆயிரத்து 724- ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 670- பேர் உயிரிழந்துள்ளனர். 

-----

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM