Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM

Relaxation Time for Kadi Joke Lovers!!!

கடி ஜோக்ஸ்| தமிழ் ஜோக்ஸ்

நகைச்சுவை துணுக்குகள் உங்களுக்காக....... 



சார் சார் என் பொண்டாட்டிய காணோம்.....!!!

போலீஸ் : யோவ் யோவ்!!!

இது போஸ்ட் ஆபீஸ்

அய்யோ சாரி சார் சந்தோசத்துல எங்க போறதுனு தெரியாம வந்துட்டேன்.

 

Sir Sir en pontatiya kaanom….!

Police: yowww yowww..!

Idhu Post Office

Haiyooo sandhosathula enga porathunu theriyama vanthutten.

Mind Voice: சந்தோசத்துல தல கால் புரியலனு சொல்றாய்களே......... அது இது தான்ன்னோஓஓஓ.......

........................


நபர் 1: எங்க அம்மாக்கு ஷுகர் இருக்குன்னு தெரிஞ்சவுடனே என் பொண்டாட்டி ஷுகர் சாப்பிடறதே நிறுத்திட்டா.....!

நபர் 2: பார்ர்ர்ர்ராஆஆஆ..... மாமியார் மேல அவ்ளோஓஓஓ...... பாசமா..ஆஆஆஆ

நபர் 2: அட நீங்க வேற அவ சாப்டுற ஸ்வீட் உம் சேத்து எங்க அம்மாக்கு தராய்ய்ய்ய்யா......

 

Person1: Enga  amma ku sugar irukkunu therinjaudaney en pontati sugar sapdurathey niruthitta…….!

Person2: parahhh…. Mamiyar mela avlo paasamaa

Person2: ada neenga vera….ava  sapdura sweetaiyu serthu enga amma ku tharaiya

Mind Voice: என்ன ஒரு நல்ல எண்ணம்!!!!!!!!!!!!!

........................


வடிவேல்:  ஏய். போன் அடிக்குது என்னை கேட்டா நான் வீட்ல இல்லன்னு சொல்லிடு

கோ.சரளா: ஹலோ! யாரு! அய்யோ அவரு வீட்ல தான் இருக்காரு!!

வடிவேல்:  நான் இல்லைன்னு சொல்ல சொன்னா........ இருக்கேன்னு சொல்ற

கோ.சரளா: அய்யோ அது எனக்கு வந்த போன்!!!!!!

வடிவேல்: ?????????

 

Vadivel: hey…. Phone adikuthu !!!!! ennai ketta naan veetla illainu sollidu…..

Kovai Sarala: hlowww! Yaaru! Haiyoo avaru veetla than irukkaru!!

Vadivel: Naan illainu solla sonna….Irukkenu solra

Kovai Sarala: haiyooo athu enaku  vanth Phone!!!!

Vadivel: ?????

Mind Voice: எப்பிடி தப்பிக்கிற  பாரு

........................


எந்த சோப்பு போட்டாலும் வெள்ளை கலர்ல தான் நுரை வருது

அப்புறம் ஏன்????

சோப் மட்டும் கலர் கலரா இருக்கு!!!!!

Entha soap pottalu vellai colour la than norai varuthu

Apuram yen???

Soa mattum colour colour ahh irukku!!!!

 

Mind Voice: இந்தியாவுல இருக்கவனுங்களுக்கலாம் மூளை கொஞ்சம் ஜாஸ்தி போல!!!!!

........................

ஆசிரியர்; ஏன்டா...... 20 நாளா  ஸ்கூக்குலுக்கு வரல!!!!!!!!!!!!!!!!

மாணவன்; எங்க அப்பாத்தான் சொன்னாரு ஒரே இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை கெடைக்காதுன்னு......

Teacher: yenda…..20 naala schoolukkuu varala!!!!!

Student: enga appathan sonnaru orey idathulkku addikkadi  pona mariyathai kidaikadhunnu………..

........................


நீ தோழியா என் காதலியா யாரடி சொல் பெண்ணே.......

அடி செருப்பால ஒரு குவாட்டர் அடிச்சிட்டு வந்த பொண்டாட்டி மூஞ்சிக் குட மறந்துடுமாயாஆஆஆஆ உனக்கு......

Nee thozhiya en kaddhaliya yaaradi sol penney…….

Adi seruppala oru quarter adichitu vanthu pottati moonji kooda maranthudumaaaaa unaku

Mind voice: அதான் குடிகாரன் பேச்சி விடிஞ்சா போச்சின்னு சொல்லி இருக்காங்கல்ல்லல்ல

........................


மெதுவா போற வாத்துக்கு......

எவன்டா “Duck/டக்கு னு பேர வச்சது?????

Methu  pora vaathuukku…..

Evanda “duck” nu per vachadhuuu????

Mind Voice: ஒரு வேல இத யோசிச்சவனோட மூளை 1500 கிராம் இருக்குமோஓஓஓஓ.....

........................

Baby 1: அய்யோ நாளைக்கு மண்டே நான் இன்னும் ஹோம் வோர்க் பண்ணலயே.....

Baby 2: கவலைப்படாத மச்சான் பாத்துக்கலாம்...

Baby 3: அட பக்கி பயலே நான் இது வரையும் ஹோம் வோர்க் பண்ணுணதே இல்லை

Baby 1: haiyooo nalaiku Monday naan inunu home work  panalaiyeyy

Baby 2: kavalaipadatha machan paathuklammm….

Baby 1: ada pakkki payaley  naan ithu varaiyu home work ey panunathey illaiii

Mind voice: Take it easy policy…. எதையும் தாங்கும் இதயம்...............

........................


நான் எவ்வளவு பெரிய கோவக்காரின்னு தெரியுமா.....

பொறந்த அப்புறம் ஒரு வருசமா எங்க அப்பா அம்மாக்கிட்டயே பேசல நான்.


Naan evvalu periiya kovakarinu theriyuma……….

Porantha  appuram oru varusama enga appa amma kittayey pesala naan

Mind voice:

ப்பாஆஆ.... மதுரையை எரிச்சிடுவா போலயே................

........................

சிந்தனை துளிகள்!!!

சிரித்து வாழ வேண்டும்...! 

பிறர் சிரிப்பில் வாழ்ந்திடாதே...!

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM