Tamil News Live 24 February 2026: வாட்ஸ்அப்-புக்கு இன்று பிறந்தநாள்! | ஜெ. ஜெயலலிதா பிறந்தநாள் | NPM
News Headlines Today: nainarpalayam.com brings the Latest News, Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. It is the most reliable news in politics, sports, entertainment and business, featuring National and International News. தமிழகத்தின் இரும்புப் பெண்மணி: ஜெ. ஜெயலலிதா பிறந்தநாள் ! அரசியல் மேடைகளில் சிம்மக் குரலோன்... நிர்வாகத்தில் இரும்புக்கரம்... எதிரிகளைத் தன் ஒற்றைப் பார்வையால் பணிய வைத்த ஆளுமை. அவர்தான் "அம்மா" என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஜெ. ஜெயலலிதா. கலைத்துறையில் 'காவியத் தலைவி'யாக மின்னியவர், அரசியல் களத்தில் கால் பதித்தபோது பல சவால்களைச் சந்தித்தார். ஆனால், அத்தனையையும் தவிடு பொடியாக்கி, தமிழகத்தின் முதலமைச்சராகப் பலமுறை அரியணை ஏறியது ஒரு சரித்திரம். “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற தாரக மந்திரத்தோடு அவர் கொண்டு வந்த திட்டங்கள் இன்றும் அடித்தட்டு மக்களின் அடுப்பங்கடி வரை பேசப்படுகிறது. தோல்விகளைக் கண்டு துவளாத துணிச்சல், ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் ஒரு பெண்ணாக நின்று வென்றெடுத்த அதிகாரம் என ஜ...