You Can Check the Name of the Deed on the Website - வில்லங்கச் சான்றிதழ்
You
Can Check the Name of the Deed on the Website
பத்திரம்
யார் பெயரில் இருக்கிறது என இணையதளத்திளேயே பார்க்கலாம்.
ஒருவரின் பத்திரம் உண்மையானது தானா?
அது அவர்களின் பெயரில் தான் இருக்கிறதா? என பார்ப்பதற்கு இனி கண்டபடி அலைய
தேவையில்லை. வீட்டில் அமர்ந்த படியே இணையதளத்தில் பார்க்கலாம்.
வில்லங்கச் சான்றிதழ்:
“வில்லங்கச் சான்றிதழ்” என்றால் நம்மாள் எதோ வில்லங்கம் (பிரச்சனை) போலிருக்கு என ஒதுங்கி கொள்கின்றனர் இக்காலத்து இளைஞர்கள்.
ஆங்கிலத்தில்: Encumbrance Certificate
தமிழில் : வில்லங்கச் சான்றிதழ்
நிலம் யார் பெயரில் இருந்தது?
எவ்வாறு மாறி வந்தது
எந்த வருடம் மாறி வந்தது?
அது போன்ற அத்தனை விவரங்களை இந்த
வில்லங்கச் சான்றிதழ் என்று சொல்லக்கூடிய ஈ.சி. சொல்லிவிடும். ஈ.சி என்பது
பத்திரப்பதிவு அலுவலகத்தின் ஒரு அங்கம்(இது தெரியாமல் ஈ.சி. போடனும் என பத்திரப்பதிவு அலுவலகர்களிடம் போய்
சிலர் கேட்பார்கள்) ஒரு நிலத்தின் உண்மை தன்மை அறிய இது உதவும்.
இப்போது இணையதளத்திலேயே இதை காண இயலும். தேவையானால் பிரதியும்(Xerox) எடுத்துக்கொள்ளலாம்
The below website is used to check
the Encumbrance certificate:
https://tnreginet.gov.in/portal/
HOW TO
DOWNLOAD EC ONLINE IN PORTAL:
Step1: Visit official TNREGINET
Portal and choose your preferred language.
Step2: If you are in English Version
choose
Home > E-Service > Encumbrance certificate
Else are you in Tamil version
முகப்பு பக்கம் > மின்னணு சேவைகள்
> வில்லங்கச் சான்று > வில்லங்கச் சான்று விவரம் பார்வையிடுதல்.
Step3: Now the EC Villangam (வில்லங்கச் சான்றிதழ்) search page will be appeared on your
screen
Now carefully fill your respective
details in that form.
வில்லங்க சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்:
1. புல
எண் (Survey No)
2. உட்பிரிவு
எண் (Subdivision No)
THE DETAILS ARE:-
·
Zone / மண்டலம்
·
Sub register office / சார்பதிவாளர் அலுவலகம்
·
District / மாவட்டம்
·
Village / கிராமம்
·
From date / ஆரம்ப நாள்
·
To date / முடிவு நாள்
·
Survey no / புல எண்
·
Subdivision number / உட்புரிவு எண்
The sample images will be shown
below:
Step4: Now fill the captcha and press
“Search” button
Step5: Now your respective EC will be
available in the new Window with pdf format.
Comments
Post a Comment