Posts

Showing posts with the label Government schemes in Tamilnadu

You Can Check the Name of the Deed on the Website - வில்லங்கச் சான்றிதழ்

Image
  You Can Check the Name of the Deed on the Website   பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என இணையதளத்திளேயே பார்க்கலாம்.   ஒருவரின் பத்திரம் உண்மையானது தானா? அது அவர்களின் பெயரில் தான் இருக்கிறதா? என பார்ப்பதற்கு இனி கண்டபடி அலைய தேவையில்லை. வீட்டில் அமர்ந்த படியே இணையதளத்தில் பார்க்கலாம். வில்லங்கச் சான்றிதழ் : “ வில்லங்கச் சான்றிதழ் ” என்றால் நம்மாள் எதோ வில்லங்கம் ( பிரச்சனை ) போலிருக்கு என ஒதுங்கி கொள்கின்றனர் இக்காலத்து இளைஞர்கள். ஆங்கிலத்தில் : Encumbrance Certificate தமிழில்             : வில்லங்கச் சான்றிதழ்   நிலம் யார் பெயரில் இருந்தது? எவ்வாறு மாறி வந்தது எந்த வருடம் மாறி வந்தது?   அது போன்ற அத்தனை விவரங்களை இந்த வில்லங்கச் சான்றிதழ் என்று சொல்லக்கூடிய ஈ.சி. சொல்லிவிடும். ஈ.சி என்பது பத்திரப்பதிவு அலுவலகத்தின் ஒரு அங்கம் ( இது தெரியாமல் ஈ.சி. போடனும் என பத்திரப்பதிவு அலுவலகர்களிடம் போய் சிலர் கேட்பார்கள் ) ஒரு நிலத்தின் உண்மை தன்மை அறிய இது உதவும். இப்போது   இண...

How to Do Change of Address in Aadhaar Card - நீங்களே ஆதாரில் அட்ரஸ் திருத்தம் செய்யலாம் | NPM

Image
நீங்களே ஆதாரில் அட்ரஸ் திருத்தம் செய்யலாம் திருமணம் ஆன பிறகு கணவர் வீட்டுக்கு வந்த பெண்கள்  /  மனைவி வீட்டுக்கு சென்ற ஆண்கள். வேலை   காரணமாக   வெளியூர்   சென்றவர்கள்,  வாடகைக்கு குடி இருப்பவர்கள்,  வேறு வீட்டுக்கு இடம் பெயர்ந்தவர்கள் அனைவரும் ஆதாரில் அட்ரஸ் திருத்தம் செய்ய அட்ரஸ் புருஃப் எதுவும் தேவை இல்லை. முன்பெல்லாம் அட்ரஸ் புருஃப் ஏதேனும் ஒன்று தேவை. ஆனால் இப்போது Request for Address Validation Letter மூலமாக எந்த அட்ரஸ் புரூஃப் இல்லாமல் நம் ஆதாரில் அட்ரஸ் திருத்தம் சுலபமாக செய்யலாம் . அட்ரஸ் திருத்தம் செய்த பிறகு ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு ஆதார் தளத்தில் இருந்து லெட்டர் வரும் அதில் ரகசிய பின் இருக்கும் .... அதை ஆதார் தளத்தில் ஆக்டிவேட் செய்ய வேண்டும் ... செய்த ஒரு மணி நேரத்தில் அட்ரஸ் திருத்தம் முழுமையாக முடியும்   அதன் பிறகு திருத்தம் செய்த ஆதார் கார்டு Download செய்து கொள்ளலாம்! Visit : uidai.gov.in Click:- Update your address Online Request for...

To Know More Gram Panchayat Module 100 Days Job - 100நாள் வேலை

Image
  நூறுநாள் வேலையில் யாருக்கெல்லாம் அட்டை உள்ளது & ஊதியம்   The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act https://mnregaweb2.nic.in/netnrega/loginframegp.aspx?page=C&state_code=29&fbclid=IwAR2nVjvY58f-_lnkwIcVVB-Ty-_S9N9I5d0-Jott84WX67Kgh-VtIjGhet4 இதை ஓபன் ( Open) செய்து நூறுநாள் வேலையில் யாருக்கெல்லாம் அட்டை உள்ளது .   அவர்கள் எங்கே வேலை செய்தார்கள் . ஊதியம் போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும் ...   As per the screen shot, You have to select,   1.       Financial Year - நிதி ஆண்டு 2.       District - மாவட்டம் 3.       Block – தொகுதி / வட்டம் 4.       Panchayat – பஞ்சாயத்து   It will show list of names and Job Card No. Like this below mentioned. S.No  Job card No.                            Name 1  ...