Posts

Today Headline News இன்றைய முக்கிய செய்திகள் | NPM | 27.08.2021

Image
Today Headline News இன்றைய முக்கிய செய்திகள்  | NPM | 27.08.2021 Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. திருச்செந்தூர் ஆவணி திருவிழா கொடியேற்றம் இன்று காலை ( பக்தர்களின்றி ) சிறப்பாக நடைபெற்றது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழாவில் பக்தர்களுக்கு (10 நாட்கள் ) அனுமதி மறுப்பு. நாளை  முதல் செப்.5 வரை 10 நாட்கள் தரிசனத்திற்கு தடை . கொரோனா  கட்டுப்பாடுகள் காரணமாக  திருவிழா நாட்களில் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு. ***** சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.20 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.52 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. ***** ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு. 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 90 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். ***** காபூல் குண்டுவெடிப்பை மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்; அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்த

இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதி | Development Fund for Sri Lankan | NPM

Image
இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ரூ 5 கோடி   ஒதுக்கீடு . Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதி | Development Fund for Sri Lankan | NPM பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் அறிவிப்பு :   இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ரூ 5 கோடி   ஒதுக்கீடு .   இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . வழக்குகள் நிறைவடைந்த பிறகு , இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் .   இலங்கை தமிழ்: பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ₹2,500 ல்   இ ருந்து ₹10,000 ஆகவும் , கலை & அறிவியல் மாணவர்களுக்கு ₹3000 ல் இருந்து ₹12,000 ஆகவும் , இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ₹5000 ல் இருந்து ₹20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும்.  Youtube Video இலங்கை தமிழ்

Today Headline News இன்றைய முக்கிய செய்திகள் | NPM

Image
இன்றைய முக்கிய செய்திகள்: Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. கர்நாடக முதல்வராக மூத்த அமைச்சர் பசவராஜ் பொம்மை தேர்வு. முன்னாள் முதல்வர் எஸ்.ஆர். பொம்மை மகன் பசவராஜ் பொம்மை. எடியூரப்பாவுக்கு நெருக்கமான பசவராஜ் பொம்மை உள்துறை அமைச்சராக இருந்தார். ***** கொரோனா தொற்று பாதிப்பு குழந்தைகளுக்கு தீவிரமாக இருக்காது என்பதால் தொடக்கப்பள்ளிகளை திறக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ளது. ***** திருச்சி: அதிமுகவை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் முயற்சியும் சசிகலாவின் முயற்சியும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது. தேர்தல் வெற்றி தோல்வியை கடந்து எங்கள் இலக்கை நோக்கி தான் பயணம் செய்கிறோம் எனவும் கூறினார் ***** டெல்லி: தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். ஒளிப்பதிவு திருத்த மசோதா தொடர்பான கருத்துகளை அறிய நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெறுகிறது ***** மேற்கு வங்க மாநில பெயர் மாற்றம் குற

Curfew extended for another week with some relaxation in Tamil Nadu | NPM

Image
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு. Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. ஜூன் 14 முதல் ஜூன் 21 காலை , 6:00 மணி வரை , சில தளர்வுகள் விவரம் :   தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள் , டாக்ஸிகள் , ஆட்டோக்கள் இ - பதிவுடன் செயல்பட அனுமதி .  தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி . கண் கண்ணாடி கடைகள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது . பள்ளி , கல்லூரிகள் , பல்கலை கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான நிர்வாக பணிகளுக்கு அனுமதி . தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்களுடன் அல்லது 10 நபர்கள் மட்டும் செயல்பட அனுமதி . வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி . ஏற்றுமதி நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் அனுமதி . இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி .

கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM

Image
கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM  ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்கான இணையதள முகவரியை அறிவித்தது தமிழக அரசு. தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து அரசு சார்பாக வழங்கப்படும் என நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. https://ucc.uhcitp.in/form/drugs https://tnmsc.tn.gov.in/ ***** கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு தீவிரப்படுத்த இன்றுமுதல் (18ஆம் தேதி) முதல் காவல்துறை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   காலை 10 மணி முதல் பொதுமக்கள் சரக்கை எல்லைக்கு வெளியே செல்ல இப்பதிவு அவசியம்   ***** கொரோனா மருத்துவ வழிக்காட்டுதல்களில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை முறையை நீக்கியது மத்திய அரசு; பிளாஸ்மா சிகிச்சை முறை எதிர்பார்த்த பலனை அளிக்காததால் மருத்துவ வழிக்காட்டுதலில் இருந்து நீக்கப்பட்டதாக விளக்கம். ***** ஆந்திராவில் கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைக்கு நிவாரணம்..! ஒவ்வொரு குழந்தை பெயரிலும் ரூ.10 லட்சம் டெபாசிட். - ஜெகன்மோகன்

கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM

Image
கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. தமிழகம் முழுவதும் இன்று முதல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம்: இ- பதிவு முறை, 'சாப்ட்வேர்' மூலம் இயங்குவதால், விபரங்களை பதிவு செய்தவுடன், உடனுக்குடன் ரசீது வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நெருங்கிய உறவினர்களின் இறப்பு போன்ற, அவசர தேவைக்காக பயணிப்போர், உடனுக்குடன் விண்ணப்பித்து பதிவு பெறலாம். ***** ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தம்: நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளை நேரடியாக   வழங்க அரசு முடிவு எடுத்ததால் அரசு மருத்துவமனையில் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல். ***** புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக மறைந்தார். *****