Posts

Showing posts with the label News - செய்திகள்

தமிழகத்தில் கொரோனா கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் | NPM

Image
கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM தமிழகத்தில் கொரோனா கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கண்காணிப்பு அதிகாரிகள்:   1.      அரியலூர் - தரேஸ் அகமது   2.      செங்கல்பட்டு – சமயமூர்த்தி   3.      கோவை – முருகானந்தம்   4.      கடலூர் - ககன்தீப் சிங்   5.      தருமபுரி - நீரஜ் மிட்டல்   6.      திண்டுக்கல் - மங்கத்ராம் சர்மா   7.      ஈரோடு - காகர்லா உஷா   8.      காஞ்சிபுரம் – சுப்ரமணியன்   9.      கரூர் - விஜயராஜ் குமார்   10.   கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ்   11.   கன்னியாகுமரி - ஜோதி நிர்மலாசாமி   12.   மதுரை – சந்திரமோகன்   13.   நாமக்கல் - தயானந்த் கட்டாரியா 14.   நாகை &

மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டம் | Makkal Needhi Maiam Resolutions Press Release | NPM

Image
Makkal Needhi Maiam Party Press Release on Resolutions Passed in General Convention Meeting   Held on 11 Feb 2021   11 பிப்ரவரி 2021 அன்று சென்னையில் நடந்த மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:   கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்.   1.      ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தைச் சீரமைக்க வேண்டும் எனும் லட்சியத்திற்காக   அயராது பாடுபட்டு வரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் உடலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைப் நிறைவு செய்துள்ளார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சார்பாகவும் தொண்டர்கள் சார்பாகவும் மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். --  2.      கட்சியின் சின்னமான ‘பேட்டரி டார்ச் ’ சின்னத்தைப் போராடி மீட்ட தலைவர் அவர்களுக்கும் அவரது வழிகாட்டுதல் படி சிறப்பாக செயல்பட்டு சின்னத்தை மீட்ட நிர்வாகிகளுக்கும் மனப்பூர்வமான நன்றிகளையும்

Union Budget Updates 2021 இன்றைய பட்ஜெட் விபரம் | NPM

Image
 Union Budget Highlighs 2021 இன்றைய பட்ஜெட் விபரம் | NPM சென்னை-சேலம் 8 வழிச்சாலை பணிகள் இந்தாண்டே தொடங்கும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 277 கி.மீ தூர 8 வழிச்சாலை பணிக்காக மீண்டும் டெண்டர் விடப்பட்டு பனி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ----- உயர்கல்வி ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். செவிலியர்கள் நலனுக்காக புதிய ஆணையம் அமைக்கப்படும். மேலும் தேயிலை தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ----- மத்திய அரசின் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொடர்பாக எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால் வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு மாற்றமின்றி நீடிக்கிறது ----- பெட்ரோல் மீது லிட்டருக்கு ₹2 ம், டீசல் மீது லிட்டருக்கு ₹4ம் வேளாண் வரி வதிப்பு! ----- மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை - நிர்மலா சீத்தாராமன். ----- ஓய்வூதியம் பெறும் 75 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு வரி செலுத்துவதில் சலுகை. ----- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரி

Today News செய்திகள் 19.11.2020 | NPM

Image
Today News 19.11.2020 | NPM டெல்லியில் முக கவசம் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் -டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை. ----- தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 19.11.20 1707 புது பேஷண்டுகள் இதில் 471 சென்னைவாசிகள் . 66,365 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது . 2251 பேஷண்ட் டிஸ்சார்ஜான நிலையில் 19 பேர் பலி . ஆக மொத்தம் 7,64,989 தொற்றாளி , 7,39,532 டிஸ்சார்ஜ் & 11,550 மரணங்கள் . ----- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் . ----- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ . ஏ . எஸ் . அதிகாரிகளை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது . தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்களை பற்றி இவர்கள் ஆய்வு செய்வர் . சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதுல் ஆனந்த் நியமனம் செ

Today News செய்திகள் 13.11.2020 | NPM

Image
Today News 13.11.2020 | NPM   தமிழகம் - கர்நாடகா இடையே வரும் 16ஆம் தேதிக்கு பிறகும் பேருந்துகள் இயக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி. தீபாவளியையொட்டி, வரும் 16ஆம் தேதி வரை பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து இயங்க உத்தரவு. ----- இந்திய-பாக். எல்லை மோதலில் 6 வீரர்கள் & 4 பொது மக்கள் என இந்திய தரப்பில் மொத்தம் 10 பேர் உயிரிழப்பு. 16+ பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. "போர் போன்ற சூழல்" எல்லையில் நிலவுவதால் இந்திய ராணுவம் உஷார் நிலை. ----- தமிழகத்தில் இன்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,54,460 உயர்வு. சென்னையில் மட்டும் இன்று 512 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,07,686 ஆக அதிகரிப்பு. தமிழகத்தில் இன்று 14 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,454 ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று 2,572 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,25,258 பேர் குணமடைந்துள்ளனர். ----- கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு: சிறு