தமிழகத்தில் கொரோனா கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் | NPM

கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM

தமிழகத்தில் கொரோனா கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது.



இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,

கண்காணிப்பு அதிகாரிகள்:

 

1.     அரியலூர் - தரேஸ் அகமது

 

2.     செங்கல்பட்டு – சமயமூர்த்தி

 

3.     கோவை – முருகானந்தம்

 

4.     கடலூர் - ககன்தீப் சிங்

 

5.     தருமபுரி - நீரஜ் மிட்டல்

 

6.     திண்டுக்கல் - மங்கத்ராம் சர்மா

 

7.     ஈரோடு - காகர்லா உஷா

 

8.     காஞ்சிபுரம் – சுப்ரமணியன்

 

9.     கரூர் - விஜயராஜ் குமார்

 

10.  கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ்

 

11.  கன்னியாகுமரி - ஜோதி நிர்மலாசாமி

 

12.  மதுரை – சந்திரமோகன்

 

13.  நாமக்கல் - தயானந்த் கட்டாரியா

14.  நாகை & மயிலாடுதுறை – முனியநாதன்

 

15.  நீலகிரி- சுப்ரியா சாகு

 

16.  பெரம்பலூர் - அனில் மேஷ்ராம்

 

17.  புதுக்கோட்டை - ஷம்பு கல்லோலிகர்

 

18.  ராமநாதபுரம் - தர்மேந்திர பிரதாப்

 

19.   சேலம் - நசிமுதீன்

 

20.  ராணிப்பேட்டை - லட்சுமி ப்ரியா

 

21.  சிவகங்கை - மகேஷன் காசிராஜன்

 

22.  தென்காசி- அனு ஜார்ஜ்

 

23.  தஞ்சை- சுப்பையன்

 

24.  தேனி- கார்த்திக்

 

25.  தூத்துக்குடி- குமார் ஜெயந்த்

 

26.  திருச்சி பி ரீட்டா ஹரீஷ்

 

27.  நெல்லை- அபூர்வா

 

28.  திருப்பத்தூர்- ஜவகர்

 

29.  திருப்பூர்- கோபால்

 

30.  திருவள்ளூர்- பாஸ்கரன்

 

31.  திருவண்ணாமலை- தீரஜ்குமார்

 

32.  விருதுநகர்- மதுமதி

 

33.  திருவாரூர்- ஷில்பா பிரபாகர் சதீஸ்

 

34.  வேலூர்- ராஜேஷ் லக்கானி

 

35.  விழுப்புரம்- ஹர்சாஹே மீனா

 

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு கண்காணிப்புக் குழு (சென்னை).

 

சென்னை மண்டலம்- 1 ஜானி டாம் வர்கீஸ்

சென்னை மண்டலம்- 2 கணேசன்

சென்னை மண்டலம்- 3 மோகன்

சென்னை மண்டலம்- 4 கார்த்திகேயன்

சென்னை மண்டலம்- 5 நந்தகுமார்

சென்னை மண்டலம்- 6 நரவானே மணிஷ் சங்கர்ராவ்

சென்னை மண்டலம்- 7 சுரேஷ் குமார்

சென்னை மண்டலம்- 8 கோபால சுந்தராஜ்

சென்னை மண்டலம்- 13 சந்திரகலா

சென்னை மண்டலம்- 14 முருகேஷ்

சென்னை மண்டலம்- 15 வீரராகவ ராவ்

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

குறிப்பு: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5000-ஐ தாண்டியது:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5441 பேருக்கு கொரோனா.

தமிழகத்தில் இதுவரை 9.20 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு-ஒரே நாளில் 23 பேர் கொரோனாவிற்கு பலி.

தமிழகத்தில் இதுவரை 12,863 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

*****

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM