Posts

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் 2023 | Karnataka Election Results May 2023 | NPM

Image
 கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் 2023 | Nainarpalayam.com மொத்த தொகுதி: 224 பெரும்பான்மை: 113 வெற்றி விவரம் காங்கிரஸ்-137 பாஜக-65 ம.ஜ.த-19 மற்றவை-03 காங்கிரஸ் வெற்றி.! ராகுல் காந்தி - நன்றி முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு கர்நாடக ஏழை மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணை இருக்கும். கர்நாடக தேர்தல் வெற்றி என்பது மக்களுக்கான வெற்றி. தேர்தல் வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், தலைவர்களுக்கு நன்றி. ****** கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. இந்த வெற்றியில் ராகுல் மேற்கொண்ட யாத்திரைக்கும் மிக முக்கிய பங்கிருக்கிறது. ****** கர்நாடக தேர்தல் முடிவுகள்: கனகபுரா தொகுதியில் பதிவான வாக்குகளில் 75.03% வாக்குகளைப் பெற்று இமாலய வெற்றியை பதிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார். 1,43,023 வாக்குகள் பெற்று வெற்றி. எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக் உள்ளிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். டி.கே.சிவக்குமார் - நன்றி கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், டி.கே.சிவக்குமார் ஆனந்

ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு | DMK One Year Achievement Explaining in Public Meeting | NPM

Image
 ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்ட பேச்சு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. முதல் முறையாக கோடை காலமான மே மாதத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு: பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு. கொடநாடு கொலை- கொள்ளை. இதுதான் அ.தி.மு.க ஆட்சியில் நடந்த சாதனை! ***** தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: சென்னை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சொகுசு கப்பல் சேவை ஜூன் 4 ஆம் தேதி தொடக்கம் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ***** இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  நிதி நெருக்கடியில் இருந்த தமிழ்நாடு இப்போது மீண்டும் வந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக மாற்ற முடியும் என்ற நம்பிக

தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் | Tamil Nadu Annouces Night Curfew | NPM

Image
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என அறிவிப்பு . Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. நாளை முதல்   இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது . அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம் , பத்திரிகை விநியோகம் , பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி . ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு . 1 முதல் 9 ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது . பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் கருதி , 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் . கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20 ம் தேதி வரை விடுப்பு (Study Leave). பொழுதுபோக்கு , கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை . அரசு , தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் பொங்கல் , கலை நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படும் . பேருந்து , மெட்ரோ , புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி . வழிபாட்டுதலங்களில் வெள்ளி , சனி , ஞாயிறுகளில் அனுமதி இல்லை . அனைத்து கடற்

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Image
Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், தஞ்சை மாவட்டம், திருவாரூர் மாவட்டம், நாகை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு. ***** மற்றும் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் கா

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு | NPM

Image
Local body elections announced for nine districts in Tamil Nadu | NPM   தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது! Youtube Video வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு கடந்த மாதம் 31-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கும் அக்டோபர் 6 (06.10.2021) மற்றும் 9ம் (09.10.2021) தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி  (12.10.2021) நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்குகிறது முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் 7,921 வாக்குச்சாவடிகளிலும்,