வித்தியாசமான மகளிர் தின வாழ்த்துகள்! டிடி. Women's Day Special DD
உலக மகளிர் தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையுமான டி.டி என்கிற விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி, சமூகவலைத் தளங்களில் மகளிர் தின வாழ்த்து தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கார். மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடலின் பின்னணியில் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் நிலைகளை வெளிப்படுத்தும் வெவ்வேறு அட்டைகளைக் காண்பித்தபடி காணொளியில் அவர் இடம்பெற்றிருந்தார். அந்த அட்டைகளில் கூறப்பட்டிருந்தது.
இவைதான்: அவரின் உலக மகளிர் தின கொண்டாட்டங்கள்
36 + சிங்கிள்,
36 + விவகாரத்தானவர்,
36 + (இன்னும்) குழந்தையில்லை,
36 + முடக்குவாதம்
ஆனால்,
36 + மகிழ்ச்சியாக உள்ளேன்.
ஏனெனில் ஒவ்வொருவருடைய நேரக்கோடும் (வாழ்க்கை) வித்தியாசம்.
எனவே உங்களுடைய நேரக்கோட்டை அனுபவியுங்கள்.
மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுங்கள்!
மகளிர் தின வாழ்த்துகள்!
மேலும், “எல்லோருடைய வாழ்க்கையும் வித்தியாசமானது
உங்கள் காலவரிசையை அனுபவியுங்கள் சமூகத்தின் காலவரிசை உங்களைத் தோல்வியாகத் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள் … இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்” என்றும் குறிப்பிட்டுஉள்ளார்.
பெண்கள் எடுத்துக்கொண்ட வலிமையையும் கடின உழைப்பையும் இந்த வீடியோ சித்தரிக்கிறது.
Happy Womens Day! from NPM.
Betfair Casino Review & Bonus Code - jtmhub.com
ReplyDeleteBetfair is one 용인 출장샵 of the UK's most 익산 출장마사지 popular online 익산 출장안마 bookmakers. They 경상북도 출장마사지 boast a strong customer base, a massive range of markets and excellent customer 서귀포 출장안마